ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் –  இஸ்ரேல் தெரிவிப்பு!

Tuesday, June 24th, 2025

ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிகாலை 4 மணிக்கு முன் இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

000

Related posts:

வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம் - நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு...
அரச விரோத செயல்களில் ஈடுபட்டால் அரச தொழிலும் இல்லை - பதவி உயர்வும் கிடையாது - விசேடமாக ஆராய்வது தொடர...
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம் - நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் ச...