இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் – வலுவான நிலையை நோக்கி இலங்கை அணி!
Saturday, December 7th, 2024
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் அஞ்செலோ மெத்யூஸ் 40 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 358 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சினால் நன்கொடை!
ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதன் மூலம் கற்பித்தல் காலத்தை கூடுதலாக வழங்க முடியும் - கல்வி அமைச்சு தீர்...
ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம் - வருடம் இருமுறை கட்டண திருத்தம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்த...
|
|
|


