இந்தியா வந்தடைந்த ரஷ்ய அமைச்சர்!
Thursday, May 14th, 2026ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புதுடில்லி சென்றடைந்தார்.
அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
இதன் பின்னர்,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான வர்த்தகம் தற்போது சுமார் 60 பில்லியன் டொலர்களாக உள்ளது.
இந்தநிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 100 பில்லியன் டொலர்களாக உயர்த்த தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இந்த இலக்கு நிச்சயம் எட்டப்படும் என்று ரஸ்ய அமைச்சர் லாவ்ரோவ் நம்பிக்கை தெரிவித்தார்
Related posts:
பிரதமர் ரணில் சீனா பயணம்!
பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
பயணிகள், பண்டங்களுக்கு பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதி விசேட வர்த்தமானி மூலம்...
|
|
|


