இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்” குழு யாழ் வருகை!

Wednesday, August 13th, 2025



இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்” எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர் புகையிரதம் மூலம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான தசூன் உதார ,துலீப் சேமரத்தன மற்றும் சாரதா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது

Related posts: