ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!.
Friday, July 25th, 2025
இந்தியாவின் – ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மேற்கூரை முழுவதுமாக இடிந்து வீழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
000
Related posts:
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் - இராணுவத் தளபதி!
கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வோம் - ஊடகங்கள் மத்தியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
நாடளாவிய ரீதியாக 4000 அதிபர் வெற்றிடங்கள் - இலங்கை அதிபர் சேவைகள் சங்கம் தகவல்!
|
|
|


