ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!.

இந்தியாவின் – ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மேற்கூரை முழுவதுமாக இடிந்து வீழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
000
Related posts:
குஜராத் வெள்ள அனர்த்தம்: 126 பேர் உயிரிழப்பு!
அதிபர் மண்டியிட்ட விவகாரம்: பெண் சமூகத்தை இழிவுபடுத்தியவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் - ஆசிரிய...
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி - காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வ...
|
|