அரியாலை காந்தி சனசமூக நிலைய பகுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் ஊள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம்!

Saturday, April 19th, 2025

அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் யாழ் மாநகர சபைக்கான 7 ஆம் வட்டார வேட்பாளர் டினோஜ் குமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மற்றும் அரசியல் நிலைரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கூட்டத்தில்,  17 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் திருமதி அனுஷியா சந்திரகுமார் மற்றும் 20 ஆம் வட்டார வேட்பாளர் தீசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Related posts:


போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
அதிகபட்சம் 20 ரூபாய் அதிமாக மாத்திரமே விற்பனை செய்ய முடியும் - எரிபொருள் விற்பனை தொடர்பில் மேற்பார்வ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கினார் இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்...