அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் பலி!

Friday, April 11th, 2025

அமெரிக்காவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நேற்று (10) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.17 க்கு நிகழ்ந்தது.  நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

000

Related posts: