Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_6b83bdb6ec39fbf171aa7c2f183254c9, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது 31 ஆவது நினைவுகூரல் நிகழ்வில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம்! - EPDP NEWS

அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது 31 ஆவது நினைவுகூரல் நிகழ்வில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம்!

Friday, June 26th, 2026


…..
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது 31 ஆவது நினைவுகூரல் நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்.

கடந்த மாதம் 26 ஆம் நாளந்து அமரரான சபாபதி துரைஐயாவின் 31 ஆவது நினைவுகூரல் நிகழ்வு நேற்று 25.06.2026 ஆம் திகதி அமரரது வேலணையில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நினைவுகூரல் நிகழ்வில் செயலாளர் நாயகத்துடன் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் நிர்வாக செயலாளர்கள், யாழ் மாவட்ட பிரதேச நிர்வாக செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ர முக்கியஸ்தர்கள் மற்றும் தோழர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், அமரரது நினைவாக ஏற்பாடுசெய்தப்பட்டிருந்த மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: