டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் மகளிர் அணியை வலுப்படுத்தும் கலந்துரையாடல்!
Saturday, March 21st, 2026
……
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடல் ஒன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலையில் இன்றையதினம் (21) நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தமிழ் அரசியல் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுள் பலமான மகளிர் அமைப்பைக் கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் செயற்பாடுகளை மேலும் அரசியல் ரீதியில் வலுப்படுத்தும் நோக்கிலும் பெண்களின் வாழ்வாதார கட்டமைப்பில் பொருளாதார ரீதியான வலுவாக்கும் பொறிமுறைகளை உள்வாங்குவதுமான முக்கிய விடையங்கள் இதன்போது ஆராயப்பட்டது.
Related posts:
வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் - நா...
கடற்றொழில் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க புதிய கட்டிடம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திற...
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் அவசர உதவி கோரியுள்ள பொலிஸார்!
|
|
|


