60 வீதம் தொகுதிவாரி 40 வீதம் விகிதாசாரம்: இதுவே புதிய தேர்தல் முறை!
Thursday, September 7th, 2017
அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை 60 வீதம் தொகுதி வாரியாகவும் 40 வீதம் விகிதாசார அடிப்படையில் நடத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்காக மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச் சட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மதியம் 12 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி செயலகத்தில் கூட்டியிருந்தார்.
Related posts:
பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்!
மீன்பிடித்துறை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!
சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு - அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!
|
|
|


