1 ஆம், 2ஆம் தரங்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க தீர்மானம்!

ஜனவரி மாதம் முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
Related posts:
அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை 21 ஆம் திகதி!
கண்ணி வெடி எதிர்ப்பு சாசன விசேட தூதுவர் இலங்கை விஜயம்!
உள்ளூர் உற்பத்தியாளர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் சிறந்த எதிர்காலத்தை எட்டமுடியும் - ...
|
|