ஹைட்ரோகுளோரோ ஃப்ளோரினோ காபனுக்கு தடை!

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஹைட்ரோகுளோரோ ஃப்ளோரினோ கார்பன் வாயு மூலம்தயாரிக்கப்படுபவை உள்நாட்டிற்கு கொண்டுவர தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்தை மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கம்!
நம்பிக்கையோடு வந்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண்போகாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!
இருதரப்பு உறவுகளையும் மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன் – பிரதமர் மஹிந்தவின் கோரிக்கைக்கு இந்தியப் ...
|
|