நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்ளும் பகிரங்க விவாத நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு!
Saturday, July 28th, 2018
இன்று மாலை 6 மணிக்கு “நேத்திரா” தொலைக்காட்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் கலந்துகொள்ளும் பகிரங்க விவாத நிகழ்ச்சியான சதுரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. காணத் தவறாதீர்கள்.
Related posts:
கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம்- டக்ளஸ் தேவானந்தா!
இன்று இரவு 10 மணிக்கு நேத்திரா தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் செயலாளர் நாயக...
ரஷ்ய அரசாங்கம் உணவுப்பொருட்கள் உதவு!
|
|
|


