யசந்த கோதாகொட மேன்முறையீட்டு தலைமை நீதிபதியாக நியமனம்!

தற்போது பதவி வெற்றிடமுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்ள நேர்முகப் பரீட்சை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளும் சமகால அரசியல் தொடர்பாக சூடான விவாதம் இன்று 03.11.2018 இரவு...
ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்ததை மறுக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
|
|