புதுப்பொலிவுடன் உலக கிண்ணத்துக்கான இலங்கை அணி!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. உலக கிண்ண 20 க்கு 20 தொடருக்கான இலங்கை அணி விபரம். நீண்ட நாட்களுக்கு பிறகு லஹிரு திரிமான்ன உள்வாங்கப்பட்டுள்ளார்.
அஞ்ஜலோ மெத்தியூஸ் (தலைவர்)
தினேஷ் சந்திமால்(உப தலைவர்)
ரி.எம்.டில்ஷான்
லஹிரு திரிமான்ன
ஷேஹான் ஜயசூரிய
மிலிந்த ஸ்ரீவர்த்தன
சாமர கப்புகெதர
தசுன் ஷானக்க
திஸ்ஸர பெரேரா
நுவன் குலசேகர
துஷ்மந்த சமீர
ரங்கன ஹேரத்
சுரங்க லக்மால்
சஜித்ர சேனாநாயக்கல
லசித் மாலிங்க
Related posts:
பிணை முறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்!
சொல்பவற்றை செய்வதற்கு வாக்களிப்பீர் வீணைக்கு!
புரவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீவிரம் - சுப்பர்...
|
|