பிணை முறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்!

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று மற்றும் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த மாதம் 24ம்திகதி கட்சி தலைவர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
Related posts:
மக்களின் தேவைகளை இனங்கண்டு தீர்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கடமை : ஐங்கரன்
மகனின் இரண்டு கால்களையும் அடித்து முறித்த தந்தை - மாங்குளத்தில் மதுபோதையில் அட்டகாசம்!
டக்ளஸ் எம்.பியின் சிறியதாயாரின் புகழுடல் நூற்றுக்கணக்கானவர்களின் அஞ்சலி மரியாதையுடன் தீயினில் சங்கம...
|
|
வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டவர்களுக்கான காணி குத்தகை வரி அடுத்த ஆண்டு முதல் ...
இன்று இரவு 10 மணிக்கு நேத்திரா தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியில் செயலாளர் நாயக...
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித...