பாடசாலை சீருடை வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பு!

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!
ரஷ்யாவின் உறவை முறித்துக்கொள்வது அர்த்தமற்றது - டில்லர்சன்!
மாணவச் செல்வங்களுக்கு அன்பை மட்டுமல்ல நற்பண்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும் - குப்பிளானில் டக்ளஸ் எம்...
|
|