தனியார் காணிகள் விடுவிக்கப்படும் – அரசாங்க அதிபர்!

யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதனாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கச்சேரியில் இராணுவத்துக்கும் அவருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அடையாள உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் டக்ளஸ் தேவானந்தா!
அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!
இ.போ.ச. போராட்டம்: வெறிச்சோடி கிடக்கும் யாழ்.மத்திய பேருந்து நிலையம்: பாடசாலை மாணவர்கள் பரிதவிப்பு!
|
|