கிளிநொச்சி பகுதியில் கோர விபத்து – வைத்தியர் பலி!

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் யாழ்.கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த மன்னார் வைத்தியசாலையில் கடமைபுரியும் மலேரியா தடைப்பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் கந்தசாமி அரவிந்தன் (வயது -41) என்பவரே உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து மரம் ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம்ஏற்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி அவசர பணிப்புரை!
எமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன - டக்ளஸ் தேவானந்தா!
கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றொருவசரல் அனுமதி!
|
|