கார் குண்டுவெடிப்பில் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பலி – ஆப்கானிஸ்தானில் சம்பவம்!
Saturday, May 1st, 2021
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகரான புல்-இ-ஆலம் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் குறித்த கார் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயர்தர பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பிற்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமைக் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி
தொற்றா நோயை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம்!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற தோழமைகளின் பொங்கல் நிகழ்வு!
|
|
|


