கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

கடற்படையின் ஊடகப் பேச்சாளராக இதுவரை பணியாற்றி வந்த அக்ரம் அலவி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து இலங்கை கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக லெப்டினட் கொமாண்டார் சமிந்த வலாகுலுகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே வலாகுலுகே கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு!
க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்!
கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தே...
|
|