ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலி!
Wednesday, August 30th, 2017
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்காகவும் இக்காலப்பகுதியில் பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்குமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாட்டின் ஆரம்பத்தில் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.
இதனைத்தொடர்ந்து யாழ் மாநகசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தார்.


Related posts:
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...
இந்திய படகுகள் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்கும் எந்த திட்டமும் கடந்த காலங்கள...
|
|
|


