அமரர் மாவை சேனாதிராஜாவின் 31 ஆவது நினைவு நாள்!
Friday, February 28th, 2025
மூத்த தமிழ் அரசியல் தலைவர்களுள் ஒருவரான அமரர் மாவை சேனாதிராஜாவின் அந்தியெட்டி கிரியைகள் மற்றும் மதிய போசன நிகழ்வில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட நாட்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் குடும்ப உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடனும் அளவலாவியிருந்மை குறிப்பிடத்தக்கது. – 28.02.2025
Related posts:
பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்!
‘கடல்சார் பொருளாதாரம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தே...
மெய்கள் ஓங்கவும், பொய்கள் நீங்கவும் தைப்பொங்கல் திருநாள் பிறக்கட்டும் – தைத்திருநாள் வாழ்த்துச் செய்...
|
|
|


