ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆராய்வுக் கூட்டம்!
Saturday, February 28th, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள், முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (28) முற்பகல் நடைபெற்றது.
கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது நடைபெற திட்டமிடப்பட்டுள்ள தேசிய மாநாட்டின் முன்னேற்பாடுகள் குறித்தும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
000
Related posts:
அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - முடங்கியது திருகோணமலை நகரம்!
இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் - அமைச்...
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் – வவுன...
|
|
|


