இயற்கையின் நெருக்கடியால் விவசாயப் பொருளாதாரம் சீர்குலைவு – ஜனாதிபதி!
Wednesday, March 20th, 2019
இயற்கையின் நெருக்கடிகளால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விவசாயப் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்தநிலை கடந்த வருடத்தில் தீவிரம் பெற்றிருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் இயற்கை மாற்றங்களை தவிர்க்க முடியாது. எனினும், அதன் தாக்கங்களைக் குறைக்க சகல நடவடிக்கைகளையும் எடுத்ததாக அவர் கூறினார்.
Related posts:
சனல் 4' முன்வைத்த குற்றச்சாட்டு - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் வழங்கத் தயார் - முன்னாள் ஜ...
படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்ச...
புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை - கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை!
|
|
|


