புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து விசாரணை – கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை!
Sunday, April 14th, 2024தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புத்தாண்டு பாடல் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து கலாசார அலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலே இவ்வாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த பாடலை திரிபுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணவர்கள் மரணத்தைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை!
அரசியலமைப்பின் 44/3 சரத்தை உறுதிசெய்ய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு!
தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மட்டுமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் -...
|
|
|


