வத்திராயனில் 200 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
Tuesday, March 4th, 2025
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்றையதினம் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று (4) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய... [ மேலும் படிக்க ]

