சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோசமான சாதனையை படைத்த இந்திய அணி!
Monday, March 3rd, 2025
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டிமுதல் நேற்று இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி வரை அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.
இதில் 10 முறை ரோஹித் சர்மாவும், 3 முறை கே.எல் ராகுலும் நாணய சுழற்சியை இழந்துள்ளனர்.
000
Related posts:
இலங்கை அணி சிம்பாப்வே பயணம்!
அநுராதபுரம் - வவுனியா தொடருந்து மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் அதிரடி -ஊரெழுவில் சிக்கிய பெருந்த்தொகை எரிபொருள்!
|
|
|
இயந்திரம் பழுது - நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சம் - மீளவும் தமிழகத்திற்க...
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்விச் சுற்றுலாக்களுக்கு புதிய நிபந்தனைகள் - கல்வி அமைச்சு அறிவ...
பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி - யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவ...


