உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு திகதியை அறிவித்தது தேர்தல் ஆணைக் குழு!
Monday, March 3rd, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
இதன்படி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதிமுதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இன்று ஆசிய நாடாளுமன்ற அங்கத்தவர்களின் 12ஆவது மாநாடு!
பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் - இராஜாங்க அமைச...
தனியார் துறைக்கான கடன் வழங்கல் மீட்சியடையும் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|
|


