இன்று ஆசிய நாடாளுமன்ற அங்கத்தவர்களின் 12ஆவது மாநாடு!
Saturday, October 7th, 2017
சனத்தொகை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய நாடாளுமன்ற அங்கத்தவர்களின் 12ஆவது மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள குறித்த இந்த மாநாடு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குறித்த இந்த அமைப்பில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிப்பு!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் துருக்கியில் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை!
நவம்பர் 15 ஆம் திகதி உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் - ஐநாவின் அறிக்கை தெரிவிப்பு!
|
|
|


