மின்
கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல. ஆனால் ஜனாதிபதி
சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு தேவையான தலைமைத்துவத்தையும்
வலுவையும் எங்களுக்கு... [ மேலும் படிக்க ]
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய
பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்... [ மேலும் படிக்க ]
சர்வதேச
நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான
செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயலாக அமையாதென, வெளிநாட்டலுவல்கள், நீதி, சிறைச்சாலை
அலுவல்கள்,... [ மேலும் படிக்க ]
கல்வி
பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
தெரிவித்துள்ளார்.
அத்துடன்
பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]
இடியப்பம்
அவிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்ரிக் தட்டுகளால் புற்றுநோய் உட்பட பல்வேறுபட்ட
தீமைகளுக்கு ஆளாக நேரிடுமென, பூநகரி பிரதேச
மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன்... [ மேலும் படிக்க ]
இலங்கை
மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை
அணி தற்சமயம் இங்கிலாந்தில்... [ மேலும் படிக்க ]
உள்ளூராட்சி
மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்
ஆணைக்குழு இன்று (29) காலை கூடியது.
அதன்
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்... [ மேலும் படிக்க ]
“ரணிலுடன்
நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவின் தேர்தல்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்றையதினம் (28) காலை
இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தலைமையில்,... [ மேலும் படிக்க ]