அடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எவ்வாறு நடத்துவதென இன்று ஆராய்வு!
Thursday, August 29th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) காலை கூடியது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,
நீதிமன்ற தீர்ப்பால், அடுத்ததாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த செயற்பட வேண்டும். மற்ற தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எப்படி செய்வது என்று இன்று ஆலோசித்தோம். இன்னும் திகதி கலந்துரையாடப்படவில்லை” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சகல ஓய்வூதியர்களுக்கும் நாளை ஓய்வூதியம் வழங்கப்படும்!
வியாபாரிகள் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க எதிர்காலாத்தில் புதிய சட்டம் – பிரதமர் தெரிவிப...
A/L விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விரிவுரையாளர்கள் தயார் - சம்மேளனம் அறிவிப்பு!
|
|
|
தேசிய அரசியலை எமது மக்களுக்காக பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மே...
தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை ஏற்படவில்லை - பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளாகினர் - கி...
தாக்குதலை தடுக்க தவறியவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிகோருவது வேடிக்கையான விடயம் - பொதுமக்...


