சகல ஓய்வூதியர்களுக்கும் நாளை ஓய்வூதியம் வழங்கப்படும்!
Wednesday, October 5th, 2016
நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களும் நாளையதினம்(06) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஓய்வூதிய தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் நாளைய தினம் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – பிரித்தானியா!
கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூ...
ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் - அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்களுக்கு ப...
|
|
|


