போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா – ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, July 16th, 2024
சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை
போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த
போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து
அரச... [ மேலும் படிக்க ]

