Monthly Archives: February 2024

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்ல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2024
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஏனைய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வருடாந்த உற்சவத்திற்காக தயாராகும் கச்சத்தீவு!

Wednesday, February 7th, 2024
வருடாந்த கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு சிறிய தீவு என்பதுடன், இலங்கை மற்றும் இந்தியாவின் சர்வதேச... [ மேலும் படிக்க ]

மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினம் – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியது!

Wednesday, February 7th, 2024
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு... [ மேலும் படிக்க ]

நிறை குறைந்த பாண் – சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2024
நாடளாவிய ரீதியில் நிறை குறைந்த பாணை விற்பனை செய்த சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறைந்த நிறையில்... [ மேலும் படிக்க ]

ஹெலிகொப்டர் விபத்து – சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழப்பு!

Wednesday, February 7th, 2024
ஹெலிகொப்டர் விபத்தில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழந்துள்ளார். தனக்குச் சொந்தமான ஹெலிகொப்டரை நேற்றைய தினம் அவர் இயக்கிச் சென்றுள்ள நிலையில், தெற்கு... [ மேலும் படிக்க ]

வற் வரி திருத்தம் செய்யப்படும் – பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் புதிய சட்டம் -அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, February 7th, 2024
இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மை அடையும் சூழல்நிலை உருவாகும் போது மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது... [ மேலும் படிக்க ]

காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியது ஹமாஸ் !

Wednesday, February 7th, 2024
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் செவ்வாயன்று காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியதாகக் கூறியது. அதில் பணயக்கைதிகளை... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை – வடக்கின் அளுநர் அறிவிப்பு!

Wednesday, February 7th, 2024
ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் காணிகள் இல்லாதோாருக்கு காணிகள் – மரமுந்திரகை செய்கையை விஸ்தரிக்கவும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, February 6th, 2024
காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் அவர்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

கஞ்சா பயிரிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 6th, 2024
இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தமைக்கு... [ மேலும் படிக்க ]