மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினம் – அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியது!
Wednesday, February 7th, 2024
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய மாலுமிகள் தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
000
Related posts:
உலக சுற்றுலாத்துறை மாநாடு இலங்கையில்!
இலங்கை - நேபாளத்திற்கு இடையில் வர்த்தக நடவடிக்கை!
கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் - பல்கலைக்கழக பேராசியர்கள் ...
|
|
|


