Monthly Archives: November 2023

நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு – செலவு திட்டத்தினூடான தீர்த்துவிட முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Thursday, November 16th, 2023
நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு - செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் கொழும்பு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்து!

Wednesday, November 15th, 2023
இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது மாணவன் உயிரிழப்பு – மேலும் 5 மாணவர்கள் காயம் – வெல்லம்பிட்டியவில் சம்பவம்!

Wednesday, November 15th, 2023
பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டியவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம்!

Wednesday, November 15th, 2023
சுவெல்லா பிரேவர்மென் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 15th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு – செலவுத் திட்டம் – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு - செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
வேலையின்மைக்கான கொடுப்பனவுகளான அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை – 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஐ. நா. சபையிடம் கையளிப்பு!

Wednesday, November 15th, 2023
பலஸ்தீன - இஸ்ரேல் நெருக்கடி தொடர்பாக 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மூளைக் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!

Wednesday, November 15th, 2023
மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றையதினம் (14) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (48) என்ற ஒரு... [ மேலும் படிக்க ]