Monthly Archives: July 2023

யாழ் – கொழும்பு சொகுசு ரயில் சேவை ஆரம்பம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Saturday, July 22nd, 2023
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் இரவு 10... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி!

Saturday, July 22nd, 2023
பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்பு!

Saturday, July 22nd, 2023
இலங்கையின் இளைஞர் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம்முதல் விநியோகிக்க நடவடிக்கை – இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் தகவல்!

Saturday, July 22nd, 2023
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை திடீர் மரண... [ மேலும் படிக்க ]

ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

சர்வகட்சிக் கூட்டத்தில் – 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வக்கட்சி கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

தென்னிந்தியாவையும் வடக்கு கிழக்கையும் இணைக்க புதிய பாலம் – பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், தென்னிந்திய துறைமுகத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தத்தை இலங்கை நடைமுறைபடுத்தும் – இந்தியா பிரதமர் மோடி அதீத நம்பிக்கை!

Saturday, July 22nd, 2023
இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதை இந்திய முக்கியமாக கருதும் நிலையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!

Saturday, July 22nd, 2023
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தல் – பணமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்!

Saturday, July 22nd, 2023
ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டாலும், அடுத்த... [ மேலும் படிக்க ]