Monthly Archives: July 2022

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – யாழ்.மாவட்டச் செயலர் அறிவிப்பு!

Sunday, July 17th, 2022
எரிபொருளுக்கு தேசிய ரீதியிலான "பாஸ்'' வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே பரவும் 3 நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர்கள் அவசர எச்சரிக்கை!

Sunday, July 17th, 2022
தற்போதைய நாட்களில், டெங்கு, இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான நோய்கள் சிறார்களிடையே பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் நிலைமைகளுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தகவல்!

Sunday, July 17th, 2022
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் அதாவது விசர் நாய்க்கடி நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

அடுத்த பெரும்போகத்திற்கு 150,000 மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, July 17th, 2022
அடுத்த பெரும்போகத்திற்காக, 150,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் பணிகளை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது. அடுத்த பெரும்போகத்திற்காக தற்போது திட்டமிட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அராசங்கம் நடவடிக்கை!

Sunday, July 17th, 2022
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை  உள்ளிட்ட கொழும்பில் உள்ள ஏனைய அரச சொத்துக்கள் மீதான சேத விபரம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்கள் !

Sunday, July 17th, 2022
எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில், இன்றையதினமும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானம் – லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!

Sunday, July 17th, 2022
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வலியுறுத்து!

Sunday, July 17th, 2022
எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தாலும், தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்படும் வரையில், இன்றுமுதல் இலங்கை கனியவள கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால்... [ மேலும் படிக்க ]

கடும் பொருளாதார நெருக்கடி நிலை – மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, July 17th, 2022
நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க சலுகை வேலைத்திட்டம் – பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!

Sunday, July 17th, 2022
பொதுமக்களுக்கு அவசியமான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவதற்காக, உடனடி சலுகை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]