சிறுவர்களிடையே பரவும் 3 நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர்கள் அவசர எச்சரிக்கை!
Sunday, July 17th, 2022
தற்போதைய நாட்களில், டெங்கு, இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான நோய்கள் சிறார்களிடையே பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலானது தற்போதும் சமூகத்தில் உள்ளது. பரிசோதித்து பார்த்தால், அதனை அறிந்துகொள்ளலாம்.
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால், சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனா தொற்றாக இருக்கலாம் என சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சமுர்த்தி ஜன இசுரவாக மாறுவது சாத்தியமில்லை – அமைச்சர் திசாநாயக்க!
கடன் மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி ரணில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் - சீனாவின் ...
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!
|
|
|
மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் - ...
42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் நாட்டை வந்தந்தது – திங்கள்முதல் விநியோகிக்கப்படும் ...
சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அலட்சியம் - தாய் சேய் சுகாதார சேவைகள் பாதிப்பு!


