சமுர்த்தி ஜன இசுரவாக மாறுவது சாத்தியமில்லை – அமைச்சர் திசாநாயக்க!
Saturday, November 12th, 2016
சமுர்த்தி கொடுப்பனவை ஜன இசுரவாக மாற்றுவதாக வரவு செலவுத் திட்டத்தில் கடந்த வியாழக்கிழமை (10) தெரிவிக்கப்பட்டடிருந்தபோதிலும் அது நடைமுறையில் சாத்தியமில்லை என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts:
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றிச் சாவு!
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் இரு அதிகரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!
இலங்கை ஜனநாயக சொசலிச குடியரசின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
|
|
|


