நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!
Tuesday, January 3rd, 2023
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 405 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!
மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வி...
ஜனாதிபதி அறிவுறுத்து - மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - இராணுவத் தளபதி ஜெனரல் சவ...
|
|
|


