காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!
Tuesday, October 11th, 2016
காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக சி.ஏ.பி.ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த ஏ.எம்.ஜஃபர் கொழும்பு தலமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து குருநாகல் மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சி.ஏ.பிஜெயசுந்தரவை கடந்த வாரத்தில் இருந்து காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts:
இன்றுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம் – கல்முனை மாநகர சபை...
தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது - நிமல் புஞ்சிஹேவா தகவல்!
உள்ளூராட்சி தேர்தல் - வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய நிலையில் சுடுபிடிக்கும் வேட்பாளர் தெரிவுகள்!
|
|
|


