Monthly Archives: November 2021

சீரற்ற காலநிலை தொடர்வதால் டெங்கு பரவும் வேகமும் அதிகரிப்பு!

Thursday, November 18th, 2021
டெங்கு காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான... [ மேலும் படிக்க ]

சில பிரதேசங்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள கழிவு நீர் முகாமைத்துவம் நாட்டின் அனைத்து நகரங்களையும் சென்றடையும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 18th, 2021
சில பகுதிகளில் மாத்திரம் காணப்படும் கழிவு நீர் முகாமைத்துவ முறைமை நாட்டின் ஒவ்வொரு பிரதான நகரங்களிலும் உருவாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – வடக்கிலும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Thursday, November 18th, 2021
தொடரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரக்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வடக்கில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக வடக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நம்பிக்கை!

Thursday, November 18th, 2021
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, November 18th, 2021
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயமுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – அதிக விலையில் விற்பனை செய்தால் தெரிவிக்குமாறும் கோரிக்கை!

Thursday, November 18th, 2021
அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் இருந்து எரிபொருளுடன் வந்தடைந்தது கப்பல் – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் கிடையாது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, November 18th, 2021
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்ததுள்ளது. இதேவேளை மேலும் 36 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலை... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – திசை மாறியுள்ளதால் அடுத்தவார் வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு – விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Thursday, November 18th, 2021
எதிர்வரும் 24, 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலாக மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர்... [ மேலும் படிக்க ]

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோரிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி கோரிக்கை!

Thursday, November 18th, 2021
மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியானது வர்த்தமானி !

Thursday, November 18th, 2021
பல்வேறு அமைச்சுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]