Monthly Archives: October 2021

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரிக்க யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 12th, 2021
தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் தற்போதைய குறைந்தபட்ச வயதெல்லையை  அதிகரிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

பூஸ்ரர் தடுப்பூசி செலுத்துகைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி – நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்து!

Tuesday, October 12th, 2021
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக செயலூட்டியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை... [ மேலும் படிக்க ]

கொரோனாத் தொற்றினால் இதுவரை 67 சிறுவர்கள் உயிரிழப்பு – ஒரு மாதத்திற்கும் குறைவான 17 சிசுக்களும் பலி என சுகாதார திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, October 12th, 2021
நாட்டில் இதுவரை 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட 130 சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாகக் குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதில் 67 சிறுவர்கள் கொரோனாத் தொற்றினால்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் பீரிஸ் அறிவிப்பு!

Tuesday, October 12th, 2021
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மாகாணசபைத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகள் – அமைச்சர் டகள்ஸ் வழங்கி வைப்பு!

Tuesday, October 12th, 2021
கடலில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை பழதடையாமல் பாதுகாப்பதற்கான ஐஸ் பெட்டிகள் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பூநகரி, நாச்சிக்குடா,... [ மேலும் படிக்க ]

120 வீத உழைப்பைக் கொடுத்துள்ளேன் – கோலி உருக்கம்!

Tuesday, October 12th, 2021
ஐ.பி.எல் என்னுடைய இறுதி ஆட்டம்வரை பெங்களூரு அணிக்காக மட்டும்தான் ஆடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 2021 தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா... [ மேலும் படிக்க ]

சீனாவில் கன மழை – 51 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து!

Tuesday, October 12th, 2021
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன – தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம்’ – அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Monday, October 11th, 2021
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

Monday, October 11th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை மேலும் விரிவுபடுத்த துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் பவித்ரா வலியுறுத்து!

Monday, October 11th, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]