Monthly Archives: June 2020

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – சுவாச நோயார் எண்ணிக்கையும் குறைவடைகிறது என சுகாதார பிரிவு அறிவிப்பு!

Tuesday, June 9th, 2020
இலங்கையில் நேற்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக உயர்ந்துள்ளது. நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் நிலயங்களை மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, June 9th, 2020
மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் சனிக்கிழமைகளில் அஞ்சல் நிலயங்களை  மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது தொடர்பில் அவதானம்!

Tuesday, June 9th, 2020
சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது தொடர்பில் சுமார் 42 துறைகள் தொடர்பில் இவ்வாறு சுகாதார... [ மேலும் படிக்க ]

உயர்தரம், புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்தவாரம் அறிவிப்பு – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, June 9th, 2020
உயர்தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்தல் வரும் ஆகஸ்டில் நடக்கலாம் என்று... [ மேலும் படிக்க ]

மக்கள் விருப்பங்களை ஏற்றே யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 9th, 2020
2005 ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, June 9th, 2020
சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக அடுத்த துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றாகும்!

Tuesday, June 9th, 2020
ஒரு வருடத்துக்கு மேல் வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய நடைமுறைகளின் பிரகாரம் கோரப்பட்ட... [ மேலும் படிக்க ]

தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு!

Tuesday, June 9th, 2020
கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு !

Monday, June 8th, 2020
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து  பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களும் ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படும். அத்துடன் ஏனைய பீடங்களையும் நிலைமையை அவதானித்து கட்டம் கட்டமாக... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

Monday, June 8th, 2020
அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல நிறுவனங்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஏதாவது ஒரு... [ மேலும் படிக்க ]