Monthly Archives: June 2020

இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை – வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !

Monday, June 22nd, 2020
வெப்பத்தை மதிப்பீடு செய்யும் கருவிகள் இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல் வெப்பதத்தை கணிக்கும் 16 ஆயிரம் கருவிகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியினரின் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம்!

Monday, June 22nd, 2020
கொரோனா அச்சத்தை தொடர்ந்து இன்று இலங்கை அணி தமது பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பயிற்சி நடவடிக்கைகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்!

Monday, June 22nd, 2020
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்த பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் அவர்கள் உடன்... [ மேலும் படிக்க ]

வெளிவாரி மாணவர்கள் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, June 22nd, 2020
வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!

Monday, June 22nd, 2020
இலங்கையின் வரலாற்றுப் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் உற்சவத்தின் போது படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை குறித்து பிதமர் மகிந்த ராஜபக்ஷ உடனடிக் கவனத்தைச்... [ மேலும் படிக்க ]

பிரசாரத்திற்காக பயன்படுத்தும் நிதி குறித்து கண்காணிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு அறிவிப்பு!

Monday, June 22nd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சிகள் நிதியை பயன்படுத்தும் விதம் குறித்து கண்காணிக்கப் போவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை!

Monday, June 22nd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கின்ற வாக்காளர்களினதும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதிகளினதும் வாக்குகளை பாதுகாக்குமாறு ... [ மேலும் படிக்க ]

Monday, June 22nd, 2020
எமது இணக்க அரசியலின் பெறுமதியை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட வேட்பாளர் வை. தவநாதன்! கடந்த 30 வருடங்களாக கடந்த காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களுடன் எமது தலைவர்... [ மேலும் படிக்க ]

முன்னோக்கிப் போகும் வரலாற்றில் தடம் பதிப்பதற்கு ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா வழியில் அணி திரளுங்கள் – கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் அழைப்பு!

Monday, June 22nd, 2020
அழிந்துபோன எமது தேசத்தினை பாதுகாத்து கட்டியெழுப்புவதற்கும், முன்னோக்கிப் போகின்ற வரலாற்றில் இடம் பிடித்து தடம் பதிப்பதற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வழியில்... [ மேலும் படிக்க ]

கடந்த காலங்களில் கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட பெரும்பணிகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது – வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் ஆதங்கம்!

Monday, June 22nd, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட வேலைத் திட்டங்கள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியன் யாழ்... [ மேலும் படிக்க ]