Monday, June 22nd, 2020

எமது இணக்க அரசியலின் பெறுமதியை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட வேட்பாளர் வை. தவநாதன்!

கடந்த 30 வருடங்களாக கடந்த காலங்களில் வெவ்வேறு அரசாங்கங்களுடன் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த இணங்க அரசியலின் பெறுமதியை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். இந்த இணக்க அரசியல்தான் உலகம் முழுவதும் வெற்றிகண்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் வை தவநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

https://www.facebook.com/ddevananda/videos/556897311856192/

Related posts: