Monthly Archives: December 2019

பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம்: நால்வர் சுட்டுக்கொலை!

Friday, December 6th, 2019
ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த சம்பத்தில் கைது செய்யப்பட்ட 4 நான்கு சந்தேகநபர்களும் இன்று அதிகாலை சுட்டுக் கொலை... [ மேலும் படிக்க ]

அனுமதிகளுக்காக சட்டவிரோத கடிதங்கள் – கல்வி அமைச்சு விடுத்துள்ள பணிப்பு!

Friday, December 6th, 2019
பாடசாலைகளில் அனுமதிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 427 சட்டவிரோத கடிதங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கல்வி அமைச்சு பணித்துள்ளது. 2019 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் நவம்பர்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள்!

Friday, December 6th, 2019
தற்போது நடைமுறையில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்தை... [ மேலும் படிக்க ]

வானிலை தொடர்பில் பொது மக்களுக்கான முன்னறிவிப்பு!

Friday, December 6th, 2019
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும்... [ மேலும் படிக்க ]

இரண்டு முகம் கொண்டவர் கனடா பிரதமர் – டிரம்ப் விமர்சனம்!

Friday, December 6th, 2019
நேட்டோ மாநாட்டில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டிரம்பை கேலி செய்வது போல் வெளியான வீடியோ ஒன்றால் ஜஸ்டின் ட்ரூடோவை இருமுகம் கொண்ட நபர் என... [ மேலும் படிக்க ]

கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி!

Friday, December 6th, 2019
தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, December 6th, 2019
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!

Friday, December 6th, 2019
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குல அளவில் இன்று (06) காலை 8 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீரேந்த பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக... [ மேலும் படிக்க ]

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை!

Friday, December 6th, 2019
பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு அனைத்து பேக்கரி உரிமையாளர்களிடமும் கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியை பாராட்டும் மார்ச் 12 இயக்கம்!

Friday, December 6th, 2019
பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதியால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டக் கூடியதாய் உள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]